படித்ததில் சிலவற்றை திரும்பி படிக்க தோன்றும் சிலவற்றை பகிர்ந்து கொள்ள தோன்றும் இந்த இரண்டும் நிறைவேற இங்கே இணைகிறேன் உங்களுடன்.
Monday, August 31, 2020
மண்ணில் நீயும் உள்ள நாள்வரை
அன்பே அன்பே
உனக்காக நான் ஏங்குவேன்
மண்ணில் நீயும்
உள்ள நாள்வரை வாழுவேன்
கண்ணே உன் கண்ணீரல்ல
என்னோட உதிரம் அது
பெண்ணே உன் புன்னகையில்
என் ஆரோக்கியம் உள்ளது
நீயில்லாமல் நானும்
நெடுநாளாய் வாடும்
தனித்து விட்ட ஓடம்
தவிக்கிறேன் எந்நாளும்
இதயம் இடைவிடாமல்
உனக்காக துடிக்கும்
உதயம் உனக்காக
உறங்காமல் விழிக்கும்
Subscribe to:
Posts (Atom)