Monday, August 31, 2020

மண்ணில் நீயும் உள்ள நாள்வரை

அன்பே அன்பே உனக்காக நான் ஏங்குவேன் மண்ணில் நீயும் உள்ள நாள்வரை வாழுவேன் கண்ணே உன் கண்ணீரல்ல என்னோட உதிரம் அது பெண்ணே உன் புன்னகையில் என் ஆரோக்கியம் உள்ளது நீயில்லாமல் நானும் நெடுநாளாய் வாடும் தனித்து விட்ட ஓடம் தவிக்கிறேன் எந்நாளும் இதயம் இடைவிடாமல் உனக்காக துடிக்கும் உதயம் உனக்காக உறங்காமல் விழிக்கும்

No comments:

Post a Comment