Friday, June 30, 2023

சுதந்திரமே சிறை

சிறைக் கம்பிகளுக்குள்
வாழப் பழகிக் கொண்டவனுக்கு
இப்போது சுதந்திரமே
சிறையாக தோன்றுகிறது

No comments:

Post a Comment