படித்ததில் சிலவற்றை திரும்பி படிக்க தோன்றும் சிலவற்றை பகிர்ந்து கொள்ள தோன்றும் இந்த இரண்டும் நிறைவேற இங்கே இணைகிறேன் உங்களுடன்.
நம்மைக் கொண்டு எத்தனை சிலுவைகள் செய்கிறார்கள்.. ஆனால் அவர்களுக்குள் ஒரு இயேசுவைப் படைக்க முடியவில்லையே
- வாலியின் வரிகள்.
இந்த வரிகள் உணர்த்துகிறது மனிதனின் தேடலில் இருக்கும் உண்மைகளை.
No comments:
Post a Comment