படிக்க எனக்கு பிடிக்குமென்பதால்
பிடித்ததை படிக்கும் வழக்கம் எனக்கு இல்லை.படித்ததில் சிலவற்றையாவது பகிர்ந்து கொள்ள எண்ணி பிடித்தது என அடையாள படுத்த நேர்கிறது. ஒவ்வொரு முறை புதிதாக ஒன்றை படிக்கும் போதும் ஒரு குழந்தையை போல 'அ' வில் தொடங்கி ஔ வில் முடிக்கும் ஆசையுடன் படிக்கிறேன். அதிலும் தமிழில் படிக்கும் தாகம் தணிவதே இல்லை. நாள் தோறும் ஒரு புத்தகமாவது படித்தால் நாம் இளமையாக உணர்வது என்பது உறுதி. எந்த ஒரு புத்தகமும் ஏதோ ஒரு பக்கத்தில் ஒளிந்திருக்கும் என்னை வெளி கொணர்வதாய் உள்ளது. இன்னும் நிறைய வாசிக்க வேண்டும்.புத்தகத்தின் வாசனையோடு வாழ வேண்டும்.

Ennaiyum padika thundukirathu
ReplyDelete